வரலாற்று நாயகன் வீர வாஞ்சிநாதன்..




இந்திய சுதந்திரம் கத்தியின்றி, இரத்தமின்றி வாங்கப்பட்டது என்றாலும், மகாத்மா மாதிரி சாத்வீகத் தலைவர்கள் இருந்த போதும், தீவிரவாதிகள் சிலர் இல்லாமல் இல்லை. 'மயிலே மயிலே என்றால் இறகு கிடைக்காது. தீவிரமாக எதிர்த்து போரிட வேண்டும்' என்ற் உணர்வு மிகுந்து சிலரிடம் இருக்கவே செய்தது. அந்த எழுச்சி மிக்க வீரர்களில் நாம் மறக்க முடியாத ஒரு பெயர் தான் வாஞ்சிநாதன். 'வீரவாஞ்சி' என்றும் இவரை அழைப்பர்.

1911ஆம் ஆண்டு ஜூன் 17இல் மணியாச்சி ரயில் நிலையத்தில் நடந்த படுகொலை சுதந்திர போரில் ஒரு திருப்புமுனை. நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஆஷ்துரை அங்கே கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் தொடர்புடையவர் தான் இந்த வீரவாஞ்சி. கொலையும் காரணமின்றி செய்யப்பட வில்லை. 1906இல் திருநெல்வேலியில் நடந்த கலவரத்தின் போது ஆஷ்துரை நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு இளைஞர்கள் பலியளார்கள் அதோடு சுப்பிரமனிய சிவா, வ.உ.சி. ஆகியோருக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை. கிடைக்க இவளே காரணம். அதற்கு பழிவாங்கவே வீரவாஞ்சி ஆஷ்துரையை கொன்றார். வீரலாஞ்சி கேரண எல்லையில் உள்ள செங்கோட்டையில் பிறந்தவர். திருமணமாகி சில தினங்களே ஆன நிலையில், நாட்டு விடுதலைக்காக இதனை அவர் செய்தார்.

வாஞ்சிநாதன் நினைத்திருந்தால் தப்பியிருக்க முடியும். ஆனால் பிடிபட்டு மற்றவர்களை காட்டிக் கொடுக்கும் நிலை வரக்கூடாது என்பதற்காக, ஸ்டேஷன் கழிப்பறையில் நுழைந்து துப்பாக்கியால் தன்னையே கட்டுக் கொண்ட தீரர் இவர்.

ஆஷ்துரையை ஏன் கொன்றேன் என்பதற்கு ஓர் அரிய விளக்கத்தைக் கடிதமாக எழுதி பையில் வைத்திருந்தார். இவரது சரியான பிறந்த தேதி தெரியவில்லை. ஆனால் இறந்த நாள் ஆஷ்துரை கொல்லப்பட்ட அதே நாள் தான்.

தீரமிக்க சுதந்திர தியாகி வரிசையில் இவரை என்றும் மறக்க முடியாது. அந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு அவர் பெயரை சூட்டி அவரை நினைவில் கொள்கிறோம். அதோடு செங்கோட்டையில் சிலையும் வைக்கப்பட்டது.
செங்கோட்டையில், என்ற அம்மன் மாடவீதியில் வீரவாஞ்சியின் வீடு இருக்கிறது. தந்தையார் ரகுபதி ஐயர். தாயார் குப்பச்சியம்மை, மூத்தபுதல்வர் தான் வாஞ்சிநாதன். தந்தையார் பணி செய்தார். வாஞ்சிக்கு பெற்றோர் இட்ட சங்கரன். செங்கோட்டையில் ஆரம்பக் கல்வியும் திருவனந்தபுரம் பி.ஏ.படிப்பும் முடித்தவர் இவரது 23ஆம் வயதில் திருமணம் நடந்தது. பெயர் பொன்னம்மா இருவக்கு கார்டு பணி கிடைத்தது. சுதந்திரப் போரில் ஈடுபாடு காரணமாக வேலையை உதறித்

இக்கொலைக்கு சுப்பையன், மாடசாமி உள்ளிட்ட தீவிரவாத வாஞ்சிநாதன் முடிவெடுத்தார். ஆஷ்துரை கொடைக்கானலுக்கு நேரம் ரயிலில் வகுப்பில் செய்து. திட்டமிட்டு கணக்கச்சிதமாக அக்கொலையைச் அவரது இருந்த மூலம், வீர உணர்வையும், சுதந்திர தாகத்தையும் ஆங்கிலேயர் மீது கோபத்தையும் நாம் அறியலாம்.

'மிலேச்ச இங்கிலீஷ்காரர்கள்' என்ற குறிப்பிடப்பட்டது. அவரின் கோபக் ஒவ்வோர் போரிட்டு அவர்களை வெளியேற்றி சுயராஜ்யம் காண வேண்டும் என்ற அதில் வாஞ்சிநாதன் தெரிவித்திருந்தார். அது வாக்கு மூலமாகவும், மரண சாசனமாகவும் எனலாம்.

பழிக்குப் பழி ஏற்புடையதல்ல என்றாலும், கொலை என்றாலும், இரத்தம் சிந்தும் சிந்திய வீர வாஞ்சியை இந்திய வரலாறு தன் வாழ்வை. தன் உயிரை, இந்திய விடுதலைக்கு அர்ப்பணித்த மாவீரன், வீரவாஞ்சி மிகையல்ல. 

                             வந்தே மாதரம்! வாழ்க பாரதம்.