கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. வாழ்க்கை...




வ.உ.சி. என்று சுருக்கமாகவும், 'கப்பலோட்டிய தமிழன் என்று பெருமையாகவும், 'செக்கிழுத்த செம்மல்' என்று சிறப்பாகவும் அழைக்கப்படும் வ.உ.சிதம்பரம் தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த சுதந்திரப் போராட்ட வீரர்,தீரர். தீவிரமாக ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவர். ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு வணிக நிறுவனம் நிறுவி, சொந்தமாக கப்பல்
வாங்கி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டார். வணிகத்திலும் திருநெல்வேலி மாவட்டம், ஒட்டப்பிடாரம் என்ற ஊரில், உலகநாதப் பிள்ளை பரமாயி அம்மையார் தம்பதியர்க்கு மகனாய்ப் பிறந்தார். இவர் பிறந்த நாள் 5.9.1872. மொத்தம் இவரோடு பிறந்தவர்கள் ஏழு பேர். நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள்.

இவர் தந்தையார் உலகநாதப் பிள்ளை ஒரு சிறந்த புகழ் பெற்ற வழக்கறிஞர். அவரது தந்தையும் சிதம்பரத்தின் பாட்டானாரும் ஒரு வழக்கறிஞர். இதனால் இவர்கள் வீடே 'வக்கீல் வீடு' என்று அழைக்கப்பட்டது.

மகன் ஆங்கிலம் படித்து, புலமை பெற வேண்டும் என்று விரும்பிய உலகநாதப்பிள்ளை, அதற்காகவே தனது ஊரில் ஓர் ஆங்கிலப்பள்ளி நிறுவினார். ஓட்டப்பிடாரமாகிய சொந்த ஊரில் ஆரம்பக்கல்வியை முடித்த சிதம்பரனார். பிறகு தூத்துக்குடி சென்று, செயிண்ட் பிரான்ஸிஸ் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

படிக்கும் காலத்தில் அதிகக் குறும்பு செய்வார். தன் தாயார் இதற்காக மிகக் கடுமையாக ஒருமுறை தண்டித்தார். கோபம் கொண்ட சிதம்பரம் இதற்காக வீட்டை விட்டே வெளியேறிவிட்டார். மதுரை வரை வந்து அலைந்து திரிந்தார். பிறகு வீடு திரும்பினார்.

மெட்ரிகுலேஷன் படிப்பை சிதம்பரம் கால்டுவெல் கல்லூரியில் படித்து முடித்தார். ஒட்டப்பிடாரம் தாலுக்கா அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார்.

தாலுக்கா அலுவலகப் பணி இவருக்குப் பிடிக்கவில்லை. சட்டம் படித்து வழக்கறிஞர் பணி செய்யவே விரும்பினார். திருச்சி சென்று 1895இல் வழக்கறிஞர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதற்கு இடையில் இவர் திருமணம் நடைபெற்றது. இவர் மனைவியில் பெயர் வள்ளியம்மை.

படிப்பை முடித்து ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். சிவில் - கிரிமினல் வழக்குகளில் திறமையாக வாதாடினார். நீதிக்காகப் போராடினார். பல வழக்குகளை இவரே பேசித் தீர்த்தார். நிரபராதிக்காக பணத்தைப் பொருட்படுத்தாது வாதிட்டு, வென்று புகழையும் வென்றார்.

பிறகு 1900ஆம் ஆண்டு வாக்கில் தூத்துக்குடி சென்று வழக்கறிஞர் தொழில் புரிந்தார். இந்த கால கட்டத்தில் 1901இல் இவரது மனைவி வள்ளியம்மை காலமானார். மீனாட்சியம்மை என்பவரை இரண்டாவது மணம் புரிந்தார்.

இவருக்கு சாதி மத வேறுபாடு ஏதும் பிடிக்காது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுவாமி சுகஜானந்தரை தன் வீட்டிலேயே தங்க அனுமதித்தார்.

இந்த சமயத்தில் ஆங்கிலேயர் அடக்குமுறை. வங்கப்பிரிவினை போன்றவற்றால் இவருக்கும். ஆங்கிலேயர்பால் வெறுப்பு வளர்ந்தது. சுதந்திர உணர்வு, தோன்றியது. வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டு சுதந்திரப் போரில் ஈடுபட்டார். இதற்கு முதலில் வணிகத்தில் அவர்களுக்குப் போட்டியாக ஏதும் செய்ய வேண்டும் என நினைத்தார். இந்த நிலையில் பிறந்ததே இந்திய சுதேசிக் கப்பல் கம்பெனி. இதனை பல இந்தியர் ஆதரவுடன் 1906இல் ஆரம்பித்தார். இதற்கு பல வெளிநாட்டு இந்தியரும் பண உதவி செய்தனர். சொந்தமாக கப்பல் வாங்கி வணிகம் தொடங்கினார். ஆங்கிலேயர் அச்சுறுத்தல் மிரட்டல் கண்டு இவர் தொடர்ந்து அச்சுறுத்தல், மிரட்டல் மட்டுமின்றி. இக்கம்பெனிக்கு பல்வேறு அளித்தன.

அடுத்து நாட்டு விடுதலைக்கு குரல் கொடுக்கிற காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சுதந்திரத்திற்குப் பாடுபட்டார். இந்த சமயத்தில் காங்கிரஸில் மிதவாதிகள் தீவிர இருந்தன.

இதில் திலகர் போன்றவர்கள் தீவிரவாதக் கொள்கையைக் கொண்டிருந்தனர். சிதம்பரனாரும், திலகரின் தீவிரவாதத்தையே ஆதரித்தார். காங்கிரசில் படித்தவர் செல்வர்களை மட்டுமே சிறப்பு பெற்றதை சிதம்பரனார் விரும்பவில்லை. சேர்க்க வேண்டும் என்பது இவர் விருப்பம். இதற்காக 1908ஆம் ஆண்டு. 'தேசாபிமான என்ற அமைப்பை நிறுவினார். அக்காலத்தில் ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாகக் கருதி, காங்கிரஸ் கூட்டத்தில் பலரும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். இது சிதம்பரனாருக்குப் பிடிக்கவில்லை. பாமர மக்களும் கொள்ளும் வழியில் தாய் மொழியில் ஆதரித்தார்.

சுப்பிரமணிய சிவாவுடன் சிதம்பரனார்க்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இவரும் சிதம்பரனாரும் மேடைகளில் ஒன்றாகப் பேசி மக்களின் ஆதரவைத் திரட்டினார்கள். தொழிலாளர் பிரச்சினைகளுக்கு காண்பதிலும் சிதம்பரனார் கவனம் செலுத்தினார்.

அரவிந்த கோஷ் மீது போடப்பட்ட தீவிரவாத வழக்கு -தண்டனை முடிந்தது. 1908ஆம் ஆண்டு 9இல் விடுதலை அடைந்தார். அந்த விடுதலையைக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதற்கு தடைவிதிக்கப் பட்டது. எதிர்ப்பு - தடையை மீறி கலந்து சிதம்பரனார் செய்தார். தூத்துக்குடியில் இவரைக்

கலவரம் இவரையும் சிவாவையும், திருநெல்வேலி அழைத்து கலெக்டராக இருந்த செய்தார். இதனால் திருநெல்வேலியில் கலவரம் முண்டது. தீவைப்பு சம்பவம் நடந்தது. சூடும் நடத்தப்பட்டு உயிர்கள் பலியானது. காயமடைந்தனர். இதற்கெல்லாம் சிதம்பரனார் சுப்பிரமணிய இருவருமே என சுமத்தப்பட்டது. வழக்கு கடுமையாக்கப்பட்டு சிதம்பரனாருக்கு 40 ஆண்டுகள் தண்டனையும், சுப்பிரமணிய சிவாவிற்கு ஆண்டுகள் நாடு தண்டனையும் வழங்கப்பட்டது.

கொடிய தண்டனைக்கு எதிர்ப்பு கிளம்பியது. பல பத்திரிகைகள் கண்டித்து எழுதின. திலகர் இது எழுதியதற்கே அவருக்கு ஆறு வருட தண்டனை வழங்கப்பட்டது. ஆங்கில இதழ்கள் கூடக்

சென்னை உயர்நீதி மன்றம், விசாரணை கடுங்காவல் தண்டனை வழங்கியது. பெரிய கிரிமினல் குற்றவாளிகளுடன் அங்கே சிறை வைக்கப்பட்டார். முரட்டுத்துணி மொட்டை, கைவிலங்கு சிறையில் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டார். நாட்டுக்காக, நாட்டு விடுதலைக்காக இதனை இன்முகத் தோடு ஏற்றார் மாடுகளுக்குப் பதிலாக இவரைப் இழுக்க வைத்தனர். உடைக்க வைத்தனர். இந்த சமயத்தில் கம்பெனி கலைக்கப்பட்டது. அதற்காக சிதம்பரனார் மனம் வருந்தினார். சிறையில் கலவரம் ஏற்பட்டதால், கண்ணனூர் சிறைக்கு பட்டார்.

1912இல் தண்டனை முடிந்தது. வெளியில் வந்தார். அவரை வரவேற்க யாருமே வரவில்லை. சுப்பிரமணிய சிவா மட்டுமே வந்தார். கொடுமையால் தொழு நோய் கொடுமைக்கு ஆளாகியிருந்தார்.

சிதம்பரனார் மீது ராஜத்துவேஷ வழக்கு போடப் பட்டதால் வக்கீல் தொழில் செய்ய இயலாத நிலை வறுமையில் மிகவும் கஷ்டப்பட்டார். குடும்பம் நடத்த முடியாத நிலையும் கூட, பிறகு ஒரு நல்ல நீதிபதியின் உதவியால் வக்கீல் தொழில் நடத்திட அனுமதி கிடைத்தது. ஒத்துழையாமை இயக்கத்தில் இவருக்கு உடன்பாடு இல்லாததால் சிறிது காலம் காங்கிரஸ் இயக்கப் பணியில் இருந்து விலகியிருந்தார்.

இவர் மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். நாட்டுக்காக மிகவும் உழைத்தவர். பல இன்னல்களை அனுபவித்தார். திருக்குறளுக்கு உரை எழுதினார். மெய்யறம். மெய்யறிவு, வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம், வள்ளியம்மை சரித்திரம் எனப்பல நூல்களையும் எழுதியவர்.

1936ஆம் ஆண்டு நவம்பர் 18இல் காலமானார். சுதந்திர வரலாற்றில் இவர் நிலைத்திருக்கும்.